Saturday, July 18, 2009

வலித்தாலும் வலிக்கவில்லை

சுயநலமிகள் மிக்க இவ்வுலகில்
எல்லோரும் தாக்குவது இந்த இதயத்தை தான் . . .

சொந்தமாகட்டும் . . . நட்பாகட்டும் . . .
இவர்களுக்காக துடிப்பதும் இந்த இதயம் தான் . . .

அவர்கள் காயப்படுத்தி . . .

வலித்தாலும் . . வலிக்கவில்லை . .
என்று கூறுவதும் இந்த இதயம் தான் . . .

இந்த ரணம் மிகுந்த வாழ்க்கையில் . . .
வலித்தாலும் கூறுகிறேன் .... வலிக்கவில்லை . . .

Saturday, July 4, 2009

Wrote for a Req by a friend to her friend's Birthday

வானும் நீலமும் போல் . .
அவ்வான் மேகமும் மழையும் போல் . .

அம்மழையும் அது சேரும் ஆறும்,
கலக்கும் கடலும் போல் . .

அவை பாயும் நிலங்கள் போல் . .
உன் வாழ்வில் . .

வளமையும், செழுமையும்
காண
வாழ்த்துக்கள் . . .

தவிப்பு



நாளை ஒரு நாள் படிப்பாய் என்று
இன்று இந்த கிறுக்கல் . .

சுற்றிலும் அமைதி . . .
உறக்கத்தில் உலகம் . . .

நேரமும் ஒன்று . . . என் நினைவிலும் ஒன்று . . .

இரெண்டே சத்தம் . .
ஒன்று என் காதினில் பாடல் . .
மற்றொன்று இந்த பேனாவின் வருடல் . .

ஆழ்ந்து கேட்டால் . .மூன்றாவது சத்தம் . . துடிக்கும் என் இதயம் . .

நீளமற்ற வானம் போல்
கரையற்ற ஆறு போல்
சிறகற்ற மயில் போல்
நீர் இன்றி தவிக்கும் மீன் போல்
நீ இன்றி துடித்தது ஏங்கி . . .

Poem for friend Gnaneshwari (Eesh)

எழுதவும் வேண்டுமா என் தோழி ???
உன்னை பற்றி . . .
ஆனாலும், as your wish
This is for you, Dear Eesh . .

உன்னை தினம் பார்ப்பதும் இல்லை . .
உடன் அமர்ந்து பணி புரிவதும் இல்லை . .

இருந்தும் எப்படி வந்தது எந்த பாசம்
யோசித்தேன் புரிந்தது நட்பென்ற நேசம் . .
.

Poem requested by friend Sudipta

You are Red cos your my blood
And ur thoughts run around me like flood. .
The care i show, out of its flow
Makes your moon like skin shine and glow. .
The fairies murmur these rumors
and now u know the reason for ur Glamour ;)

Poem requested by friend Aiswarrya

Releasing Claims . . .
I sit in Office... going thro boredom
When volume is low . . .

Missing My friends, both the 'V' 's . .
and sitting dumb having no go . . .

Searching for stars i missed a boon . .
Turning around there sits my moon . .

A friend like u, with smile so cute . .
With wink in eyes
& heart so nice . .
I and all call her Ice ;) opps Aise . . . :)

Friendship


உலகின் அற்புத படைப்பு நட்பு . . .
எப்படி வந்தது இந்த பிணைப்பு . . .
நீ உறவும் இல்லை கூட பிறவும் இல்லை . . .
பின் ஏன் இந்த நேசமெனும் பாசம் ? ? ?

நேற்று தான் பார்த்தோம் அதற்குள்ளா
ஏழு ஜென்ம நினைவு ? ? ?

நான் விரும்பியபடி நீ இல்லை . .
நான் சொல்வதை கேட்பதில்லை . .
எந்த எதிர்பார்ப்பும் இல்லை . .
இப்பொழுதெல்லாம் உன்னை பார்ப்பதில்லை . .
அடிக்கடி உன் நினைவுமில்லை . .

இருந்தும் நட்பென்றால் வருவது

உன் முகம் . .
.