
உதடுகள் பொய் பேசலாம்
ஆனால் காட்டி கொடுக்கும் கண்கள் .......
தெரிந்ததே, நீ வர மறுகிறாய் முன்னே.....
பத்திரமாகவே இருந்து கொள் ......
கண்டால்......
உன் மனதிற்கும் நேர்ந்து விடலாம்,
மழையில் நீ இட்ட உன் வீட்டு கோலத்தின் கதி ......
: x
Life is a travel... We meet so many...some travel with us, some move on..We near the destination...but the road still keeps movin... So, let's gear up, enjoy our traveling and MOVE ON...
No comments:
Post a Comment