Saturday, June 27, 2009

My Second Poem in 2004


எங்கே அவன் ????

தேடுகிறேன் நான் ......

நண்பர்களுக்காக வாழ்ந்தவன் ....
ஓவ்வொரு நிமிடத்தையும் ரசித்தவன் ....

குழந்தையை போல் ஏங்கினேன் .... அவனுக்காக ...

திரும்ப தந்துவிடடி அவனை ........
உன்னிடம் தொலைந்த ........என்னை .......

No comments: