
ரோஜா கூட்டத்தில் மல்லிகை அவள் கண்கள் ....
அந்த ரோஜா தோட்டத்து வண்டு அவள் இமைகள் ....
அதில் மொட்டு அவிழாத பூ அவள் இதழ்கள் ....
அப்பூவும் அதிகாலை மலர்ந்தால் , அதுவே அவள் புன்னகை ......
ஆனால் மல்லிகை மலர்வது இரவில் அல்லவா????
பின் சூரியன் , மல்லிகை சந்திப்பு ?????
........................நிகழும் ......................
இரவும் பகலும் சந்தித்தால் ....
நிகழுமோ ???
இவ்விரு சந்திப்பும்????
No comments:
Post a Comment