
உருகினேன் உன் வருகைக்காக ......
ஏங்கி நின்றேன் உன் பார்வைக்காக .........
போதும் அடி என் தவிப்பு .....
முடிவெடுத்தேன் .......
உன்னை மறப்பதே இனி சிறப்பு ........
மறக்கவும் நினைக்கிறன் .....
மறக்கவும் முயல்கிறேன் .....
என் உயிரின் உள்ளே வலியுடன் ஓர் ஏக்கம் .....
உன்னை மறக்க நினைத்ததால் வந்த தாக்கம் .....
தூங்குவது போல் நடிக்கிறேன் .....
விடிந்தது தெரிந்தும் .......
ஏன் ?????????????
விடிந்ததும் மறக்க வேண்டுமே உன்னை ...........
. . .
.
No comments:
Post a Comment