Sunday, June 28, 2009

Haikoo's


*1) உப்பும் இனித்தது . . . . .
அது அவர் மகளின் முதல் காபி ....


*2) உறவும் ஓர் பாட புத்தகம். . .
நேற்று அட்டை, லேபிலுடன் . . . .
இன்று எடை தராசில் . . . .


*3) அட பூனை ஓசை கேட்டும் . .

நகர வில்லையே நாய் ....

......கத்தியது, செல் போன் !!!

*4) கண் =


எல்லோருக்கும் இது பார்ப்பதற்கு ....

உனக்கு மட்டும்
ஏன் பேச !!!!!!


*5) புது காதல் =


கண்ணாடியும் கரையுதே ...
அது முன்னேயே ....

காலம் கடத்துவதால் ....



*6) தாஜ் மகால் =


அழிந்த உடலின் ....

அழியா காதல் . . . .

No comments: