
சிரித்தால் ????
அவள் சிரித்தால் .????
அவள் என்னை பார்த்து சிரித்தால் ????
அந்த பூவிலே மஞ்சம் செய்வேன் .....
அவள் உறங்க ......
ஏன் ???
அந்த பூவையே மஞ்சம் ஆக்குவேன்...
அவள் உறங்க .....
இந்த வெண் பாதம் வலிக்கும் என்றால் .....
அந்த வெண் மேகத்தை கட்டி வைப்பேன் .....
அவள் நடக்க ......
இந்த வெண்ணிலா முகம் வாடும் என்றால்....
அந்த சூரியனக்கும் போடுவேன் ஏசி .....
வேறு என்ன தருவது ??????
பறக்கும் பூக்கள் கொண்ட தோட்டமா????
பேசும் மீன்கள் கொண்ட குளம்மா????
சினிமா பாட்டு பாடும் குயில்கள ????
இதெல்லாம் சாதாரணம் ...
கொடுப்பேன் நான் மழையுடன் கூடிய சென்னையை .....
சிரித்தால்....
அவள் சிரித்தால் ......
No comments:
Post a Comment